ஒபேரா மினி பிரவுசர் பெரும்பாலும் சிவப்பு கலரிலே இருக்கும்.
ஆனால் தற்போது நாம் ஒபேரா மினியை நமக்கு வேண்டிய கலரில் மாற்றிக்கொள்ளலாம்.
ஒபேரா மினியில் கலரை மாற்ற உங்கள் கைபேசியில் உள்ள ஒபேரா மினியை ஒபென் செய்து option->tools->setting->change skin என்ற வழியில் செல்லவும்.
பின்பு பல வண்ணங்களை அடக்கிய ஒபேரா மினி மாடல்கள் தோன்றும்.
அதில் ஒன்றை தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக