செவ்வாய், 31 மே, 2011

குட்டித் தகவல்கள்

* அனைத்து எண்களுக்கும் பேக் அப் பைல் ஒன்று உருவாக்கி வைக்கவும். இதை உங்கள் போனில் வைத்திடும் வசதி இருந்தால் செய்து வைக்கலாம். அல்லது வேறு இடங்களில் பைலாக குறித்து வைக்கலாம். அல்லது உங்களுக்கு மொபைல் இணைப்பு வசதி தரும் நிறுவனம் அதன் சர்வரில் சேவ் செய்து வைத்திடும் வசதி தந்தால் அதனைப் பயன்படுத்தலாம்.

* உங்கள் போனின் எண்ணையும் பதிந்து வைக்கவும். அதனை ஹோம் என்றோ அல்லது செல்ப் என்றோ அல்லது உங்கள் பெயரிலோ பதிந்து வைக்கவும்.

* அவசர காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய எண்களுக்கான பெயர்களை  ICE (In Case of Emergnecy)  என்ற முன் எழுத்துக்களுடன் பதிந்து வைக்கவும்.

* எப்போதும் போன் எண்களை அதன் நாட்டிற்கான குறியீட்டு எண்ணுடன் பதிந்து வைக்கவும். எடுத்துக் காட்டாக இந்திய எண் அனைத்தையும் 91 இணைத்து டைப் செய்திடவும். இதனால் அதிக கட்டணம் எல்லாம் இருக்காது.

1 கருத்து: