வெள்ளி, 29 ஏப்ரல், 2011

உலகின் முதல் கைபேசி

உலகின் முதல் முதலில் 1973ஆம் ஆண்டு Dr. Martin Cooper என்பவரால் கைபேசி கண்டுபிடிக்கப்பட்டது.
Dr. Martin Cooper என்பவர் மோட்டோரோலா நிறுவனத்துக்காக கைபேசியை தயாரித்தார்.
 இந்த கைபேசியின் எடை 2 கிலோவாகும்.
ஆனால் இந்த கைபேசி 1983ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

புதன், 27 ஏப்ரல், 2011

பதிவர்களே! உங்கள் பதிவு பிரபலமாக

பதிவர்களே!
நாம் வெளியிடும் ஒவ்வொரு பதிவும் பிரபலமாக வேண்டும் என்று தான் வெளியிடுவோம்.
நாம் இன்ட்லியில் நமது பதிவை வெளியிடும் போது நாம் பிறர்க்கு vote போட்டால் மட்டுமே பிறர் நமக்கு vote போடுவார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு நாம் பிறர்க்கு vote அளித்து நம்  பதிவை பிரபலமடைய செய்யலாம்.


சனி, 23 ஏப்ரல், 2011

கைபேசிக்கான உலகின் அதிவேக browser

கைபேசிக்கென ஆயிரம் browserகள் உள்ளன.
ஆனால் நாம் browserரை பயன்படுத்துவதே வேகமாக browsing செய்ய தான்.
தற்போது UC WEB 7.6.1.82 version வெளியிடப்பட்டுள்ளது.
இந்த browser மற்ற browserகளை காட்டிலும் வேகமாக இயங்ககூடியது.

பதிவிறக்கம் செய்ய:சுட்டி

வியாழன், 21 ஏப்ரல், 2011

கைபேசியில் live tv பார்க்க இணையத்தளம்

நான் ஏற்கனவே இந்த இணையத்தளத்தில் live tv பார்க்க என்று ஒரு பதிவை இணைத்திருந்தேன்.
இன்று மற்றொரு இணையத்தளம் இருப்பதை நான் அறிந்தேன்.
இதை உங்களுடன் பகிந்துக்கொள்கிறேன்.

இந்த இணையத்தளத்தின் பெயர்:www.nikmob.com



புதன், 20 ஏப்ரல், 2011

கைபேசிக்கான அனைத்து browserகளை பதிவிறக்கம் செய்ய இணையத்தளம்

இந்த இணையத்தளத்தில் மொத்தம் 48 கைபேசிக்கான browsers உள்ளன.
இந்த தளத்தில் புதியது முதல் பழயன வரை அனைத்து வகையான browsers உள்ளன.

சுட்டி:browsers



ஞாயிறு, 17 ஏப்ரல், 2011

கைபேசியில் multi windowவுடன் கூடிய opera mini 4.2 இலவசமாக

கைபேசியில் அதிகமாக opera mini browserரை தான் பயன்படுத்துகின்றனர்.
தற்போது கைபேசியில் opera mini browser multi windowவுடன் உள்ளது.

பதிவிறக்க சுட்டி

சனி, 16 ஏப்ரல், 2011

கைபேசியில் videoக்களை பதிவிறக்கம் செய்ய புதிய இணையத்தளம்

உங்கள் கைபேசியில் video வை பதிவிற்றக்கம் செய்ய முன்பு யூடூப் மட்டுமே பிரபலமாக இருந்தது.
ஆனால் யூடூப் இப்போது videoவை பார்க்கும் வகையில் அமைத்து விட்டது.
இப்போது இந்த புதிய இணையத்தளம் video வை தேடி எடுக்கும் வகையில் அமைத்துள்ளது.

இந்த இணைத்தளத்தின் பெயர்:vuclip.com


ஆன்லைனில் mobile number,vehicle number,IP address,bin code,std code ஆகியவற்றை trace செய்ய இணையத்தளம்

mobile number,bin code மற்றும் std code டை trace செய்ய பல மென்பொருள்கள் உள்ளன.

ஆனால் இவை அனைத்தையும் ஆன்லைனில் trace செய்ய ஒரு இணையத்தளம் உள்ளது.

இந்த இணையத்தளத்தின் பெயர்:www.indiatrace.com

                     

வியாழன், 14 ஏப்ரல், 2011

கைபேசிக்கான picture messageயை பதிவிறக்கம் செய்ய இணையத்தளம்

நாம் சாதாரணமாக கைபேசியில் இருந்து text மற்றும் picture messageகளை மற்றவர்களுக்கு விசேச தினங்களில் அனுப்புவது வழக்கம்.
text messageகளை அடங்கிய பல மென்பொருள்கள் internet உலகில் வலம் வருகின்றன.
ஆனால் picture messageகளை அவ்வளவு எளிதாக எடுத்து விட முடியாது.
ஆனால் தற்போது இந்த picture meesage களை பதிவிறக்கம் செய்ய இணையத்தளம் வந்து விட்டது.
                                                       

       love picture message சுட்டி
       friendship picture message சுட்டி
      religious picture message சுட்டி
      message picture message சுட்டி
      computer picture message சுட்டி
      other picture message சுட்டி

புதன், 13 ஏப்ரல், 2011

கைபேசி மற்றும் கணினி மென்பொருள்கள் பதிவிற்றக்கம் செய்ய புதிய இணையத்தளம்

fஇலெபுழ்ழ்.சொம்உங்கள் கைபேசி மற்றும் கணினிக்கு தேவையான மென்பொருள்கள் மற்றும் அனைத்து விதமானவற்றைபதிவிறக்கம் செய்ய இந்த இணையத்தளம் பயன்படுகிறது.


இந்த இணையத்தளத்தின் பெயர்:filebuzz.com










                                    






































































































செவ்வாய், 12 ஏப்ரல், 2011

கைபேசியில் SBI Freedom மென்பொருள்

கைபேசியில் மூலம் பணம் பரிமாற்றம் செய்யவும்,இருப்பு பற்றி அறியவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது.
இந்த மென்பொருள் online bankகிற்கு உதவுகிறது.

பதிவிறக்க முகவரி:SBI FREEDOM

வெள்ளி, 8 ஏப்ரல், 2011

கைபேசியில் SMS மூலம் அனிமேசன் மற்றும் sound அனுப்ப மென்பொருள்

இந்த  funsms சாப்ட்வேர் மூலம் உங்கள் கைபேசியில் இருந்து மற்றொரு கைபேசிக்கு( funsms சாப்ட்வேர் உள்ள)3D Smileys,colorful animations,built-in sounds and web based contentகளை அனுப்ப முடியும்.

பயன்படுத்தும் முறை:
இந்த மென்பொருளை இரண்டு கைபேசியிலும் இணைத்திருக்க வேண்டும்.

இந்த மென்பொருள் கீழ்வரும் கைபேசிகளுக்கு மட்டுமே பொருந்தும்.


E200(L1),DX650,DX900,F900,M900,neoTouch(F1),X960
Alcatel: Mandarina Duck,Mandarina Duck Moon,N1 ELLE GlamPhone,N3 ELLE GlamPhone,One Touch 660,One Touch 708 Mini,One Touch 800 Tribe,One Touch C552,One Touch C700,One Touch C701,One Touch C707,One Touch C717,One Touch C750,One Touch C820,One Touch C825,One Touch S320,One Touch S853,One Touch S920,One Touch V670,One Touch V770
Amoi: 8512,8709,E850
Asus: M20 Nuvifone,M310,P320,P525,P526,P550,P552,P750,P835,V75,V80
Audiovox: SMT 5600
BenQ: C30,EF51
BenQ-Siemens: E61,E71,EF91,S81,S88,SL91
BlackBerry: 7100i,7130,7130e,7250,7290,7520,8100,8110,8120,8130,8220,8310,8320,8330,8700,8703e,9000,Curve 8900,Storm 2,Storm 9500,Storm 9530,Tour 9630,8707,8800,8820,8830,Bold
Blackberry: 8300,curve 8520
Cingular: 2125
Dopod: 557w,586w,595,C720W
Fly: SX210
HP: iPAQ 510 Mobile Messenger
HTC: 6800,EVO 4G,MTeoR,myTouch 3G Slide,P3000,P3350,P3400,P3450,P3470,P3600i,S650,Touch,Touch 2,Touch 3G,Touch Cruise,Touch Diamond,Touch Dual,Touch HD,Touch Pro,Touch Viva,TyTN II
Huawei: U526,U626
i-mate: Smartphone2,SP Jas,SP3,SP3i,SP5,SP5m,SPL
Lenovo: V800
LG: C2000,CG225,CU320,CU400,CU500,CU720,CU915,CU920,F2400,KE500,KE600,KE800,KE820,KE970,CU575,TU500
KE990,KF750,KG195,KG200,KG220,KG225,KG240,KG245,KG290,KG300
,KG320,KP500,KU580,KU800,KU830,KU970,KU990,LG550,LX550,LX570,M4410,MX510,P7200,S5200,Trax
,TU515,TU575,TU915,U310,U8210,U8290,U8500,U880,V9000,VX9400,VX9900
Motorola: A1200,A1210,A1600,A3100,A780,A810,C257,C261,C290,E1000,E1070,E680,E680i,E770,E770-Vodafone,E790,i580,i830,i850,IC402,IC502,IC902,K1,K3,KZRK K1,L6,L6i,L7-Vodafone,L71,Motoming A1600,Motozine ZN5,MPx220,PEBL U3,Q,Q Plus,Razr V3x,RAZR V3xx,RAZR V3xxv,RAZR V6,RAZR2 V8,RAZR2 V9,RAZR2 V9m,RIZR Z10,RIZR Z8,ROKR E1,ROKR E2,ROKR E6,ROKR Z6,ROKR Z6m,SLVR L7,SLVR L7e,SLVR L7i,SLVR L9,U9,V1075,V1100,V177,V190,V191,V195,V197,V235,V360,V360-Vodafone,V365,V3c,V3i,V3m,V3r,V3t,V3x-Vodafone,V557,V980,V980M,W315,W375,W490,W510,Z3
Nokia: 1680c,2320c,2323c,2330c,2600 classic,2610,2626,2630,2660,2680,2690,2700 classic,2720 Fold,2730c,2760,2855,2855i,2865,2865i,3109 classic,3110c,3120 classic,3155,3155i,3208c,3230,3250,3555,3600 slide,3610 Fold,3710 Fold,3711 Fold,3720c,5000,5070,5130XM,5140,5140i,5200,5220 XpressMusic,5230,5300,5310 XpressMusic,5320,5500,5530XM,5610,5611XM,5630XM,5700,5730XM,5800 XpressMusic,6020,6021,6060,6060v,6061,6070,6080,6085,6086,6101,6102,6102i,6103,6110 Navigator,6111,6120,6120c,6121 classic,6125,6126,6131,6133,6151,6152,6155,6165,6165i,6170,6210 Navigator,6220 Classic,6230,6230i,6233,6234,6235,6235i,6255,6255i,6265,6265i,6267,6270,6275i,6280,6288,6290 slide,6630,6680,6681,6682,6708,6822,7070,7210 ,6300,6301,6500c,6500s,6555,6600Supernova,7260,7270,7360,7370,7373,7390,7500,7510 Supernova,7710,8600 Luna,8800 Sirocco,9300,9300i,9500,97mini,C6,E50,E51,E52,E55,E60,E61,E61i,E62,E63,E65,E66,E70,E71
,E71x,E72,E73,E75,E90,N70,N71,N72,N73,N75,N76,N77,N78,N79,N80,N81,N81 8GB,N82,N85,N86,N90,N91,N92,N93,N93i,N95,N95 8GB,N96,N97,N97 Mini,X3,X6
O2: IceOrange: SPV C100,SPV C500,SPV C550,SPV C600,SPV C700,SPV e100,SPV E200
Palm: Treo 500v
Panasonic: VS2,VS3,VS6
Pantech: PG-1400,PG-1410,PG-C300
Philips: 588,766,768,960,S900
QTEK: 8020,8300
QTek: 8080,8100,8310,8500
RoverPC: M1
Sagem: MY 302X,MY 301X,MY 400V,MY 400x,MY 401C,MY 401X,MY 401Z,MY 405X,MY 419X,MY 501c,MY 501X,MY 600v,MY 600x,MY 700X,MY W-7,MY X6-2,MY Z-5,my411X
Samsung: A717,Galaxy i7500,i300,i320,i320N,i8510,i8910,Instinct M800,S5620 Monte,SCH A870,SGH A701,SGH A707,SGH A827,SGH C140,SGH C170,SGH C260,SGH C406,SGH C417,SGH D407,SGH D500,SGH D500C,SGH D500E,SGH D510,SGH D520,SGH D600,SGH D600E,SGH D800,SGH D807,SGH D820,SGH D830,SGH D836,SGH D840,SGH D880,SGH D900,SGH D908,SGH E200,SGH E210,SGH E250,SGH E330N,SGH E340,SGH E340E,SGH E350,SGH E350E,SGH E360,SGH E370,SGH E376,SGH E380,SGH E388,SGH E390,SGH E420,SGH E490,SGH E500,SGH E570,SGH E690,SGH E730,SGH E736,SGH E740,SGH E760,SGH E780,SGH E788,SGH E810,SGH E830,SGH E840,SGH E870,SGH E878,SGH E890,SGH E898,SGH E900,SGH E950,SGH F480,SGH F490,SGH F500,SGH G600,SGH G810,SGH i300,SGH I320,SGH i450,SGH i550,SGH i560,SGH i600,SGH I607,SGH i617,SGH i900,SGH J600,SGH J700,SGH J750,SGH L760,SGH M600,SGH P200,SGH P310,SGH P850,SGH P900,SGH P906,SGH P910,SGH P920,SGH T209,SGH T219,SGH T319,SGH T329,SGH T509,SGH T509S,SGH T519,SGH T609,SGH T619,SGH T629,SGH T729,SGH T809,SGH U900,SGH X490,SGH X495,SGH X506,SGH X507,SGH X520,SGH X540,SGH X620,SGH X620C,SGH X640,SGH X640C,SGH X648,SGH X650,SGH X670,SGH X700,SGH X820,SGH X830,SGH Z140,SGH Z170,SGH Z230,SGH Z240,SGH Z300,SGH Z370,SGH Z400,SGH Z400V,SGH Z500,SGH Z510,SGH Z530,SGH Z540,SGH Z560,SGH Z630,SGH Z720,SGH ZV10,SGH ZV40,SGH ZV50,SGH-i600,SGH-i607,SGH-L700,SGH-P520,SGH-V820L,SPH A900,SPH A900P,SPH A920,SPH A940,SPH A960,SPH M500,SPH M510,SPH M610,SPH M620,Z130,Z150
Sanyo: S750,SCP-6600
Sharp: 770SH
Siemens: C65,C65-Vodafone,C66,C72,C75,CF75,CF76,CX65,CX70,CX75,EF81,M65,M75,ME75,S65,S75,SK65,SL65,SL75,ST60
Sony-Ericsson: C702,C902,C905,D750,D750i,F305,F500i,G502,G700,G900,J300a,J300i,K200i,K300,K300a,
K300i,K310,K310a,K310i,K320i,K500i,K508,K508c,K508i,K510a,K510i,K530i,K550i,K600,K600i,K608i,i,W950i,W960
K610,K610i,K618i,K630,K660i,K700,K700c,K700i,K750,K750i,K770,K790a,K790i,K800i,K800iv,K810i,K850i,M600i,
V600i,V630i,W200a,W200i,W300,W300i,W350,W380,W550c,W550i,W580i,W600c,W600i,W660i,W700i,W710i,W760,
W800i,W810i,W810iv,W830i,W850i,W850iv,W880i,W890i,W900i,W910 

Z550i,Z555,Z558i,Z610i,Z710i,Z750,Z800 ,X1,Z1010,Z300i,Z310i,Z310iv,Z500,Z500a,Z520a,Z520i,Z530i,Z550a,
P1i,P990i,S302,S500i,S700,S700i,S710a,T250i,T650i,V600,Spice: D-90
T-Mobile: MDA Dash,MDA Mail,SDA II,SDA Music
Tatung: M1
Toshiba: G500
Vodafone: v1210,v1240,VDA II,VDA IV
ZTE: T930

வெள்ளி, 1 ஏப்ரல், 2011

தமிழில் ஜோதிடம் பார்க்க இணையத்தளம்

நீங்கள் ஜோதிடம் மீது நம்பிக்கை கொண்டவரா? ஆம் எனில் உங்களுக்கு ஓர் நற்செய்தி.
தற்போது ஓரு இணயத்தளத்திற்கு சென்று உங்கள் விவரத்தை டைப் செய்தால் ஜோதிடம் பார்க்கலாம்.
 
இந்த இணையத்தளத்தின் பெயர்:scientific astrology