வெள்ளி, 20 மே, 2011

கைபேசியில் கராத்தே கற்றுக்கொள்ள மென்பொருள்

கைபேசியில் யோகாசனம் கற்றுக்கொள்ள மென்பொருள் இருப்பதை சில பதிவுகளுக்கு முந்தைய பதிவில் கூறியிருந்தேன்.
தற்போது கைபேசியில் கராத்தே கற்றுக்கொள்ள மென்பொருள் வந்து விட்டது.
இந்த மென்பொருளை கைபேசியில் இணைப்பதன் மூலம் இந்த சேவையை நாம் பெறலாம்.

மென்பொருளின் பெயர்:Learn Karate


பதிவிறக்கம் செய்ய:சுட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக