வியாழன், 24 பிப்ரவரி, 2011

கைபேசிகளின் secret codes





ஒவ்வொரு கைபேசி நிறுவனமும் தாங்கள் உற்பத்தி செய்யும் கைபேசிக்கென சில secret codeகளை உருவாக்கிருக்கும்.
அப்படிப்பட்ட சில கைபேசிகளின் secret codeகளை நான் இந்த பதிவின் மூலம் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.

NOKIA கைபேசியின் secret codeகள்  
IMEI code தெரிந்து கொள்ள-*#06#
nokia கைபேசியின் warranty information மற்றும் கைபேசி தயாரிக்கப்பட்ட நாளை தெரிந்து கொள்ள -*#92702689# (*#WAR0ANTY#)
wallet code களை reset செய்ய- *#7370925538# (*#RES0WALLET#)
கைபேசியின் bluetooth address தெரிந்து கொள்ள- *#2820# (*#BTA0#)

LG கைபேசியின் secret codeகள்
Test mode: 2945#*#
Secret menu : 2945*#01*#
IMEI number பார்க்க: *#06#
IMEI and SW (LG 510)பார்க்க: *#07#
OS version (LG B1200)பார்க்க: *8375#   .

Samsung கைபேசியின் secret codeகள்  

 

 IMEI code பார்க்க: *#06#
Help Menuவை பார்க்க: *#9998*4357#
Java menu (GRPS/CSD settings for JAVA server)வை பார்க்க: *#9998*5282#
Monitor Mode: *#9999#0#
Software Versionனை பார்க்க: *#9999# or *#9998*9999#
Hardware Versionனை பார்க்க: *#8888# or *#9998*8888#
Sim Infos பார்க்க: *#9998*746# or *#9998*0746# or *#0746#
Display Contrast: *#9998*523# or *#9998*0523# [...]

Sony Ericsson கைபேசியின் secret codeகள்  

*#06# IMEI codeடை பார்க்க

2 கருத்துகள்:

  1. hi. how can we print mobile word or pdf documents through usb port printer?

    பதிலளிநீக்கு
  2. பொதுவாக வெளியில் தெரியாத தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி. மேலும் சுவாரஸ்யமான கைப்பேசி தகவல்களை பதிக்க வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு