ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

கைபேசிக்கான anti virus மென்பொருள்

 


உங்கள் symbion mobileக்கான இலவச anti virus பல இணயதளங்களில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த anti virusகளை பயன்படுத்தி உங்கள் symbion mobileலில் உள்ள virusகளை தேடி அழிக்க முடியும்.
நீங்கள் ஏதேனும் ஒரு fileயை ( application , software ,song , video) பதிவிறக்கம் செய்யும் பொழுது இந்த anti virus தானாக load ஆகும்.

MOBILE ANTI VIRUS

NETQIN ANTI VIRUS-> 

KASPERSKY

F-SECURE  
இதை click செய்து பதிவிறக்கம் செய்யலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக