உங்கள் கைபேசியில் முதலில் MENU பொத்தனை அழுத்தவும்.
அடுத்து settingயை தேர்வு செய்க.
configuration settingயை தேர்வு select செய்யவேண்டும்.
பின்பு personal configurationயை ப்தேர்வு செய்யவேண்டும்.
பின்பு option->add newயை select பண்ணவும்.
web setting யை select பண்ணவும்.
use preferred access point யை click செய்து no வை select பண்ணவும்.
பின்பு access point setting யை select பண்ணவும்.
பின்பு bearer setting யை தேர்வு செய்யவும்.
pocket data access point யை தேர்வு செய்து internet யை delete செய்து விட்டு airtelgprs.com என்பதை டைப் செய்யவும்.
தற்போது airtel web setting create ஆகிவிடும்.

நானும் பேராவூரணிதான்(சித்தாதிக்காடு).உங்களுடைய வலைப்பூவைப் பார்த்தேன் நன்றாக இருக்கிறது.நீங்கள் குமரேசனுடைய நண்பராக இருக்கலாம் என் நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஎன்னுடைய வலைப்பூ:
http://gnutamil.blogspot.com (லினக்ஸ் இயங்குதளத்தினைப்பற்றிய வலைப்பூ)
உங்கள் வருகைக்கு நன்றி கதிர்வேல்.நான் குமரேசனுடய நண்பன் தான்.
பதிலளிநீக்கு