வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

கைபேசியில் தமிழ் செய்திதாள்

உங்கள் கைபேசியில் internet aceess இருந்தால் போதும்.

தமிழ் செய்திதாளை கைபேசியில் படிக்கலாம்.


அதற்கு உங்கள் கைபேசியில் ஒரு மென்பொருளை install செய்தால் போதும்.

அந்த மென்பொருளின் பெயர் NEWSHUNT
                                                      
பதிவிறக்க முகவரி newshunt.com
                                         
 பயன்படுத்தும் முறை
நீங்கள் newshunt மென்பொருளை install செய்யும் போது i agree பொத்தானை click செய்யவும்
பின்பு ஏதேனும் ஒரு செய்திதாளை select செய்யவும்
                                                      
பின்பு தேவையான catagory யை தேர்வு செய்து ok செய்தால் போதும்.
நீங்கள் தேர்வு செய்த செய்திதாள் open ஆகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக