திங்கள், 21 பிப்ரவரி, 2011

கைபேசியில் live tv பார்க்க

உங்களது கைபேசி internet access உடையதா?
ஆம் எனில் தற்போது உங்கள் கைபேசியில் பல tv sannelகளை liveவாக பார்க்க முடியும்.

<b>உங்கள் கைபேசியில் live tv பார்க்கும் முறை</b>
உங்கள் கைபேசியில் உள்ள browsrரை open பண்ணவும்.
பிறகு  goto addressல் yesjar.om என டைப் பண்ணவும்.
பின்பு


இந்த பக்கம் தோன்றும்.

இதில் live tvயை    தேர்வு செய்க.

இதன் பிறகு



இதில் தேவையான tv யை தேர்வு செய்தால் live tv load ஆகும்.

1 கருத்து: