சனி, 26 பிப்ரவரி, 2011

கைபேசியில் PDF fileகளை படிக்க



பொதுவாக இணயதளத்தில் உள்ள fileகள் மற்றும் documentகள் PDF fileகளாகவே இருக்கும்.
இந்த PDF fileகளை கணினிகளில் மட்டுமே படிக்க முடியும்.
ஆனால் இப்போது ஒரு மென்பொருளை உங்கள் கைபேசியில் இணைப்பதன் மூலம் PDF fileகளை கைபேசியிலே படிக்க முடியும்.

அந்த மென்பொருளின் பெயர் mobilepdf
                                               

பதிவிறக்க முகவரி www.brothersoft.com/.../mobilepdf-4693.html

 பயன்படுத்தும் முறை  :~      
mobilepdf  மென்பொருளை  பதிவிறக்கம் செய்து கைபேசியில் இணைத்து கொள்ளுங்கள்.
பிறகு மென்பொருளை திறக்கவும்.
பிறகு pdf file இருக்கும்  pathதை select செய்யவும்
இப்போது pdf file load ஆகி  படிக்கும் வகையில் இருக்கும்.

1 கருத்து:

  1. நண்பர் வெங்கட்க்கு

    மொபைல் மூலம் PDF file களை படிப்பதற்காக நீங்கள் குறிப்பிட்டுள்ள சுட்டியை சொடுக்கினால் HTTP 404 Error என்று வருகிறது. உங்கள் மின்னஞ்சல் முகவரியை தெரிவித்தால் அதை Install செய்வதில் உள்ள சந்தேகங்களை தீர்த்துக் கொள்ள வசதியாக இருக்கும்.

    தமிழார்வன்.

    பதிலளிநீக்கு