ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

கைபேசியில் இலவசமாக புதிய இணையதளத்தை உருவாக்க



முன் காலத்தில் ஒரு இணையதளத்தை தொடங்க வேண்டும் என்றால் பொருளும் ,நேரமும் செலவாகும்.

அதுமட்டுமின்றி கணினியில் மட்டுமே இணையதளத்தை தொடங்க முடியும்.

ஆனால் இப்போது பொருள் செலவு இல்லாமல் மிக விரைவாக அதுவும் கைபேசியிலே இணயதளத்தை தொடங்கலாம்.


இணையதளத்தை உருவாக்கும் முறை

முதலில் ஒரு e-mail idயைத் தொடங்க வேண்டும்.

அடுத்ததாக உங்கள் கைபேசியில் இருந்து    blogger.com என்ற
 இணையதளத்திற்கு செல்லவும்.

பின்பு create new என்ற போத்தானை அழுத்தவும்.

பின்பு தோன்றும் புதிய பக்கத்தில் உள்ள அனைத்து text box களில் சரியான பதிலை இட வேண்டும்.

பின்பு continue பொத்தானை தேர்வு செய்யவும்.

பின்பு இணையதளத்தின் பெயரை இட வேண்டும்(இதுவரை இல்லாதது)

பின்பு create பொத்தானை அழுத்தவும்.

இப்போது புதிய இணையதளம் create ஆகவிடும்.

1 கருத்து: