வெள்ளி, 25 பிப்ரவரி, 2011

கைபேசியில் bluetooth மூலம் call செய்யும் மென்பொருள்

bluetooth மூலம் எந்தவித  கட்டணமின்றி மற்ற கைபேசியில் உள்ள dataகளை(audio,video,image,themes) பரிமாறிக்கொள்ளலாம் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே!

ஆனால் இப்போது ஒரு மென்பொருளை பயன்படுத்தி உங்கள் கைபேசியில் இருந்து bluetooth device மூலம் மற்றவர்களின் கைபேசியில் இருந்து call செய்யமுடியும்.அதுவும் மற்றவர்களின் mobile numberல்

பதிவிறக்க முகவரி  BT info

இந்த முகவரிக்கு சென்று BT info மென்பொருளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

பயன்படுத்தும் முறை
 இந்த மென்பொருளை open செய்து connectடை click செய்தால் bluetooth switch on என திரையில் தோன்றும்.உடனே ok பொத்தானை click செய்யவும்.
பின்பு திரையில் தோன்றும் bluetooth deviceகளில் ஏதேனும் ஒன்றை select செய்யவும்.
connect செய்த பிறகு தோன்றும் திரையில் calls என்பதை தேர்வு செய்யவேண்டும்.
பின்பு dial numberரை click செய்து numberரை டைப் செய்து ok பொத்தானை தேர்வு செய்யவும்
இப்போது connect செய்த கைபேசியில் இருந்து நீங்கள் டைப் செய்த numberக்கு call செல்லும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக