- சாதரணமாக உங்கள் கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க இயலாது.
- அதனால் உங்கள் கைபேசியில் opera browserரை பதிவிறக்கம் செய்யவும்.
- பதிவிறக்க முகவரி m.opera.com
- opera browser ரில் goto addressல் (www நீக்கவிட்டு) opera:config என டைப் பண்ணவும்.
பின் வரும் பக்கதில் use bitmap fonts for complex scripts என்னும் பட்டியில் yes என select செய்து save பொதானை அழுத்தவும்.
இதன் பிறகு தமிழ் தளங்களை உங்கள் கைபேசியில் வாசிக்க முடியும்.
புதன், 23 பிப்ரவரி, 2011
கைபேசியில் தமிழ் தளங்களை வாசிக்க
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
இனிய நண்பர் வெங்கட்க்கு
பதிலளிநீக்குநன்றி கலந்த வணக்கங்கள். நான் samsung j700i வகை கைபேசியை பயன்படுத்துகின்றேன். இதில் தமிழ் தளங்களை படிக்க முடியாமல் பல நாட்கள் அவதிப்பட்டு வந்தேன். உங்களுடைய வலைத்தளத்தை கண்டபோது அதற்கான வழிமுறை கிடைத்தது. தற்போது எனது கைபேசியில் தமிழ் இணைய தளங்களை படிக்க முடிகிறது. உதவிய உங்களுக்கு நன்றிகள். எழுத தொடங்கிய முதல் மாதத்திலேயே பயனுள்ள நல்ல பதிவுகளை எழுதியதற்கு வாழ்த்துக்கள். எனது கைபேசியில் PDF Document களை படிக்க முடிவதில்லை இதற்கு வழி இருந்தால் சொல்லவும். எனது மின்னஞ்சல் tamizhl86@gmail.com. இது போன்ற நல்ல பதிவுகளை எதிர்பார்க்கிறேன்.
தமிழார்வன்.
நன்றி நண்பா!கண்டிப்பாக உதவுகிறேன்.
பதிலளிநீக்குthanks this is usefull information
பதிலளிநீக்கு