ஞாயிறு, 26 ஜூன், 2011

தமிழில் opera mini 6

ஒபேரா தேடு பொறி என்பது அதிகம் பயன்படுத்தப்படும் தேடு பொறி என்பது அனைவருக்கும் தெரியும்.
இப்போது ஒபேரா 6 பதிப்பு தமிழில் வந்துவிட்டது.

பதிவிறக்க முகவரி:http://www.operamini.com/mobile/download/versions/


பயன்படுத்தும் முறை:
             மேலே உள்ள பக்கத்திற்கு சென்று Select preferred language ல் தமிழை தேர்வு செய்யவேண்டும்.
               பின்பு access point உதவியுடன் install செய்யவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக