தற்போது உலகமே கைபேசியில் அடங்கிவிட்டது.
ஆனால் அதிகமான கைபேசிகளில் ஆங்கில மொழிகள் மட்டுமே உள்ளது.
தற்போது கைபேசியில் பல மொழிகளை பயன்படுத்துவதற்கான மென்பொருள்கள் வந்துவிட்டது.
கைபேசிகளை பயன்படுத்துவோர்க்கு தமிழ் மொழியை படிக்க மென்பொருள் வந்துவிட்டது.
இந்த மென்பொருளின் பெயர்:Panini Keypad
பதிவிறாக்கம் செய்ய:சுட்டி
பயன்படுத்தும் முறை:
இந்த மென்பொருளை கைபேசியில் இணைப்பதன் மூலம் தமிழில் குறும் செய்தி அனுப்பவும்,பெறவும் முடியும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக