வியாழன், 3 மார்ச், 2011

கைபேசி எண் தேட உதவும் மென்பொருள்

உங்கள் கைபேசிக்கு வரும் தவறான callகள் வந்தால் அந்த  கைபேசி எண்  எங்கு உள்ளது என கண்டறிய இந்த மென்பொருள் உதவுகிறது.


மென்பொருள் பெயர்:

ShaPlus Mobile Info - Mobile number locator

                                  


பதிவிறக்க முகவரி: www.shaplus.com/mobile


பயன்படுத்தும் முறை:
இந்த மென்பொருளில் உங்கள் கைபேசி எண்ணை உள்ளிட்டு search பொத்தானை அழுத்தவும்.
பின்பு உங்கள் கைபேசி எண் முகவரி மற்றும் operator service போன்றவற்றை காணலாம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக