திங்கள், 28 மார்ச், 2011

கைபேசி மூலம் யோகாசனம் கற்றுக்கொள்ள மென்பொருள்

கைபேசியில் உலகம் அடங்கிவிட்டது என்று சொல்வதை விட அடக்கப்பட்டுவிட்டது  என்றே சொல்லவேண்டும்.
தற்போது கைபேசியின் மூலம் யோகாசனம் கற்றுக்கொள்ள மென்பொருள் வந்து விட்டது.

இந்த மென்பொருளின் பெயர் :Smart Yoga on mobile(download)
                                                               Yoga Moves




 இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து யோகாசனம் கற்றுக்கொள்ளாலாம்.

உங்கள் web site டின் ரேங்கை கண்டறிய இணையத்தளம்

நீங்கள் இணையத்தளம் வைத்து இருப்பவர்களா? ஆம் எனில் உங்கள் இணையத்த்ளத்தின் ரேங்கை கண்டறிய ஒரு இணையத்தளம் உள்ளது.

இந்த இணையத்தளத்தின் பெயர்:alexa.com
இந்த இணையத்தளத்திற்கு சென்று உங்கள் web siteடின் பெயரை டைப் செய்து தேடல் பொத்தனை அழுத்தவும்.
பின்பு உங்கள் web siteடின் ரேங்க் வந்து விடும்

புதன், 23 மார்ச், 2011

application மற்றும் softwareகளை பதிவிறக்கம் செய்ய இணையத்தளம்

உங்கள் கைபேசியில் application மற்றும் softwareகளை பதிவிறக்கம் செய்ய இணையத்தில் பல முகவரிகள் உள்ளது.

இணைய முகவரி:getjar.com



                                     brothersoft.com

இந்த இணையமுகவரிக்கு சென்று கைபேசி தொடர்பான application மற்றும் softwareகளை தரவிறக்கம் செய்யலாம்.

திங்கள், 21 மார்ச், 2011

ஆன்லைனில் இலவச audio,video,text,image converter

நீங்கள் உங்கள் audio,video,image மற்றும் textடை convert செய்ய எந்த மென்பொருளையும் பதிவிறக்கம் செய்யவேண்டாம்.
தற்போது onlineனில் audio,video,image மற்றும் textடை convert செய்ய இணையத்தளம்
உள்ளது.
இந்த இணையத்தளாத்தின் பெயர்:www.online-convert.com




இந்த இணயத்தளத்திற்கு சென்று நமது file களை convert செய்ய முடியும்.

வெள்ளி, 18 மார்ச், 2011

தமிழர்களுடன் chat செய்ய இணையத்தளம்

"தமிழன் அன்று சொல்லடா,தலை நிமிர்ந்து நில்லடா"

தமிழர்கள் மட்டும் chat செய்ய ஒரு இணையத்தளம் இயங்கவருகிறது.

இந்த இணையத்தளத்தில் நாம் முதலில் sign up செய்ய வேண்டும்.

இந்த இணையத்தளத்தின் பெயர்:tnchat.in



இந்த இணைத்தளத்திற்கு சென்று தமிழ் chat ரூமை தேர்வு செய்யவும்.

பிறகு தமிழர்களுடன் chat செய்யலாம்.

top 25 கைபேசி நிறுவனங்கள் 2010

”kaibeesiulagam.blogspot.com”
கைபேசி நிறுவனம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது nokia.
ஆனால் கைபேசி நிறுவனங்களில் nokia இரண்டாம் இடத்தையே பெற்று இருக்கிறது.
1   Vodafone Mobile, UK . . . . . . . .  $ 67 B . . . mobile operator
2   Nokia Mobile, Finland . . . . . . . . $ 66 B . . . handset manufacturer
3   China Mobile, China . . . . . . . . . $ 65 B . . . mobile operator
4   Verizon Wireless, USA . . . . . . . $ 62 B . . . mobile operator
5   Telefonica Movil, Spain . . . . . . . .$ 55 B . . . mobile operator

6   T-Mobile, Germany . . . . . . . . . . .$ 50 B . . . mobile operator
7   AT&T Wireless, USA . . . . . . . . . $ 49 B . . . mobile operator
8   Orange Mobile, France . . . . . . . . $ 47 B . . . mobile operator
9   TIM, Italy . . . . . . . . . . . . . . . . . . $ 40 B . . . mobile operator
10  Samsung Mobile, South Korea . . $ 38 B . . . handset manufacturer

11  NTT DoCoMo, Japan . . . . . . . . . $ 37 B . . . mobile operator
12  Sprint Nextel, USA . . . . . . . . . . $ 36 B . . . mobile operator
13  America Movil, Mexico . . . . . . . .$ 31 B . . . mobile operator
14  KDDI Mobile, Japan . . . . . . . . . .$ 25 B . . . mobile operator
15  LM Ericsson Mobile, Sweden . . .$ 24 B . . . network infrastructure vendor

16  China Unicom, China . . . . . . . . .$ 22 B . . . mobile operator
17  Motorola Mobile, USA . . . . . . . . $ 21 B . . . handset manufacturer
18  Huawei Mobile, China . . . . . . . . .$ 19 B . . . network infrastructure vendor
19  Softbank Mobile, Japan . . . . . . . $ 18 B . . . mobile operator
20  Alcatel-Lucent Mobile, France . .  $ 16 B . . . network infrastructure vendor

21  Apple iPhone, USA . . . . . . . . . . $ 13 B . . . handset manufacturer
22  SK Telecom, South Korea . . . . . $ 12 B . . . mobile operator
23  RIM, Canada . . . . . . . . . . . . . . .$ 11 B . . . handset manufacturer
24  Telenor Mobile, Norway . . . . . . . $ 11 B . . . mobile operator
25  MTS, Russia . . . . . . . . . . . . . . .$ 10 B . . . mobile operator

வியாழன், 17 மார்ச், 2011

கைபேசியில் தமிழ் keyboard மென்பொருள்

தற்போது உலகமே கைபேசியில் அடங்கிவிட்டது.
ஆனால் அதிகமான கைபேசிகளில் ஆங்கில மொழிகள் மட்டுமே உள்ளது.
தற்போது கைபேசியில் பல மொழிகளை பயன்படுத்துவதற்கான மென்பொருள்கள் வந்துவிட்டது.
கைபேசிகளை பயன்படுத்துவோர்க்கு தமிழ் மொழியை படிக்க மென்பொருள் வந்துவிட்டது.

இந்த மென்பொருளின் பெயர்:Panini Keypad


பதிவிறாக்கம் செய்ய:சுட்டி







பயன்படுத்தும் முறை:
இந்த மென்பொருளை கைபேசியில் இணைப்பதன் மூலம் தமிழில் குறும் செய்தி அனுப்பவும்,பெறவும் முடியும்.

கைபேசியின் மூலம் தமிழில் திருக்குறள் படிக்க மென்பொருள்

"ஆலும் வேலும் பல்லுக் குறுதி
 நாலும் இரெண்டும் சொல்லுக் குறுதி"


  • வள்ளுவரால் இயற்றப்பட்ட ஈரடி கருத்துகள் தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தால் கைபேசியில் படிக்கும் அளவிற்க்கு வந்து விட்டது.
  • இந்த திருக்குறளை கைபேசியில் படிக்க இரண்டு மென்பொருள்கள் உள்ளன.
  •  இந்த மென்பொருள்கள் திருக்குறள் மற்றும் விளக்கவுரைகளை தழிலில் படிக்க வழி செய்கின்றன.
  • இந்த மென்பொருள்களின் பெயர்கள் :
  •                                                    1).Thirukkural                                                                            
  •                                                    2).Thirukkural in Tamil

பதிவிறக்க முகவரி:சுட்டி 1
                                          சுட்டி 2







 பயன்படுத்த முறை:
இந்த மென்பொருளை உங்கள் கைபேசியில் இணைப்பதன் மூலம் திருக்குறளை தெளிவுரையுடன் படிக்கலாம்.

புதன், 16 மார்ச், 2011

தமிழில் live cricket scores பார்க்க மென்பொருள்

உங்கள் கைபேசியில் தமிழில் cicket live score மற்றும் commentry  பார்க்க முடியும்.
உங்கள் கைபேசியில் ஒரு மென்பொருளை இணைப்பதன் மூலம் இதை நாம் பார்க்க முடியும்.
கைபேசியில் தமிழில் cicket live score மற்றும் commentry  பார்க்க மொத்தம் இரண்டு மென்பொருள்கள் உள்ளன.

இந்த மென்பொருள்களின் பெயர் :
                                                   1).cricket zone
                                                   2).live cricket score tamil

தரவிறக்க முகவரி:cricket



பயன்படுத்தும் முறை:
இந்த மென்பொருளை பதிவிறக்க செய்து கைபேசியில் இணக்க வேண்டும்.
பின்பு தமிழ் மொழியை தேர்வு செய்யவும்.
பிறகு தமிழில் கிரிக்கெட் commentry யை பார்க்கலாம்.

செவ்வாய், 15 மார்ச், 2011

கைபேசியில் தமிழில் தகவல் தொழில்நுட்பம் பற்றி அறிய இணையத்தளம்

நீங்கள் தகவல் தொழில்நுட்பம் பற்றி அறிய விருப்பமா?இப்போது உங்கள் கைபேசியில் internet உதவியுடன் தகவல் தொழில்நுட்பம் பற்றி அறியலாம்.
இந்த இணையத்தளம் முற்றிலும் தமிழை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டது.
இந்த இணையத்தளல்தான் அனைத்து bloggerகளும் தங்கள் பதிவுகளை submit செய்கின்றனர்.
இணையத்தளத்தின் பெயர் ta.indli.com.

இந்த தளத்திற்கு சென்று தகவல் தொழில்நுட்பத்தை click செய்யவும்.
பின்பு இந்த தளத்தில் தவகல் தொழில்நுட்பம் பற்றிய பதிவுகளை காணலாம்.

திங்கள், 14 மார்ச், 2011

கைபேசியில் உலக நாடுகளின் கொடிகள்

தற்போது நாம் இருந்த இடத்தில் இருந்துகொண்டே உலக நாடுகளின் கொடிகளை காணமுடியும்.
இதற்கு நாம் நம் கைபேசியில் ஒரு மென்பொருளை இணைத்தால் போதும்.
இந்த மென்பொருளின் மூலம் உலக நாடுகளின் கொடிகளை எளிதாக அடையாளம் காணலாம்.

மென்பொருளின் பெயர்:world flags
பதிவிறக்க முகவரி:சுட்டி

பயன்படுத்தும் முறை:
இந்த மென்பொருளை இணைத்தவுடன் flagயை தேர்வு செய்து ஒக் பொத்தனை அழுத்தவும்.
பிறகு நாட்டின் பெயரை டைப் செய்து ok அழுத்தவும்.
இந்த மென்பொருளில் மொத்தம் 262 நாடுகளின் கொடிகள் உள்ளது.

ஞாயிறு, 13 மார்ச், 2011

தமிழில் google news

கூகுள் நிறுவனம் கூகுள் நீயூஸ் இந்தியா என்ற செய்தித்தாளை நடத்தி வருகிறது.
இந்த நிறுவனம் தற்போது தமிழிலும் செய்திகளை வெளியிடுகிறது.
இந்த செய்திகளை படிக்க நாம் நம் கைபேசியில் ஒரு மென்பொருளை இணைத்தால் போதும்.

இந்த மென்பொருளின் பெயர்:google news in tamil
 

பதிவிறக்கம் செய்ய இந்த சுட்டியை அழுத்தவும்:google news

பயன்படுத்தும் முறை:
இந்த சுட்டியை அழுத்தி பதிவிறக்கம் செய்தபின் இந்த மென்பொருளை திறக்கவும்.
பின்பு தமிழ் மொழியை தேர்வு செய்யவும்.
பிறகு கூகுளில் தமிழ் செய்திகளை படிக்கலாம்.
(GPRS வசதியுடைய கைபேசியில் மட்டுமே பயன்படுத்தமுடியும்)

சனி, 12 மார்ச், 2011

கைபேசியில் தமிழில் SMS அனுப்ப மென்பொருள்

உங்கள் கைபேசியில் தமிழ் இல்லையா? இனி கவலை வேண்டாம்.
உங்கள் கைபேசியில் ஒரு மென்பொருளை இணைப்பதன் மூலம் உங்கள் கைபேசியில் இருந்து தமிழிலில் SMS அனுப்பலாம்.
இந்த மென்பொருளின் மூலம் Hindi, Marathi, Punjabi, Gujarati, Bengali, Telugu, Kannada, Malayalam and Tamil ஆகிய மொழிகளில் SMS அனுப்பலாம்.




இந்த மென்பொருளின் பெயர் IndiSMS.

பதிவிறக்கம் செய்ய இந்த சுட்டியை அழுத்தவும்: IndiSMS

பயன்படுத்தும் முறை:
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
பின்பு எந்த மொழியில் SMS அனுப்ப வேண்டுமோ அந்த மொழியை தேர்வு செய்யவேண்டும்.
பிறகு SMSயை டைப் செய்து send செய்யவும்.



செவ்வாய், 8 மார்ச், 2011

கைபேசியில் google map

 தற்போது கைபேசியின் மூலம் நீங்கள் இருக்கும் இடத்தை பார்க்கலாம் google map உதவியுடன்.
நீங்கள் உங்கள் கைபேசியில் gmap என்ற மென்பொருளை பதிவிறக்கம் செய்தால் போதும்.
பதிவிறக்க முகவரி: http://www.getjar.com/mobile/15897/google-maps
Use Google Maps on your phone, and never carry a paper map again. Watch a video

பயன்படுத்தும் முறை ;
இந்த மென்பொருளை பதிவிறக்கம் செய்து open செய்யவும்.
பின்பு search locationனில் உங்கள் இருப்பிடத்தை enter செய்து ok செய்யவும்.
நீங்கள் இருக்கும் இடத்தை உங்கள் கைபேசியில் பார்க்கலாம்.

திங்கள், 7 மார்ச், 2011

கைபேசியில் உங்கள் gmail களை படிக்க

சாதாரணமாக உங்கள் கைபேசியில் உள்ள browser மூலம் gmail.com என்ற addressக்கு சென்றால் தான் படிக்கமுடியும்.

ஆனால் உங்கள் கைபேசியில்browserரை பயன்படுத்தாமல் உங்களுடைய gmailகளை படிக்க நீங்கள் ஒரு மென்பொருளை install செய்தால் போதும்.

அந்த மென்பொருளின் பெயர் gmail
                                            

பதிவிறக்க முகவரி www.getjar.com/mobile/48355/gmail/

பயன்படுத்தும் முறை
இந்த மென்பொருளை install செய்தபிறகு உங்கள் gmail accountடை login செய்தால் போதும்.

பின்பு நீங்கள் இந்த மென்பொருளின் மூலம் உங்கள் gmail accountடை படிக்கலம்.

வெள்ளி, 4 மார்ச், 2011

வாங்க பழகலாம் கைபேசியை


இன்று உலகில் அடிப்படையாகிவிட்ட கைபேசிகளில் உள்ள சில அல்லது பல பயன்பாடுகள் நமக்கு தெரிவதில்லை.
எத்தனை பேருக்கு தெரியும் கைபேசியில் internet பயன்படுத்த?
நீங்கள் கணினியில் செய்யும் அனைத்து செயல்களையும் இப்போது கைபேசியில் செய்யலாம்.

கணினியில் உள்ளது போல கைபேசியிலும் browserகளும்,applicationகளும்,softwareகளும் உள்ளது.
கைபேசியில் நீங்கள் internet பயன்படுத்தினால் உங்களுக்கு தேவையான song,video,themes,application,software,images போன்றவறை பின்வரும் web addressலில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
www.kuttyweb.com
www.tamilanda.com
www.tamilwap.com
www.tnmobi.com
www.yesjar.com