சனி, 23 ஏப்ரல், 2011

கைபேசிக்கான உலகின் அதிவேக browser

கைபேசிக்கென ஆயிரம் browserகள் உள்ளன.
ஆனால் நாம் browserரை பயன்படுத்துவதே வேகமாக browsing செய்ய தான்.
தற்போது UC WEB 7.6.1.82 version வெளியிடப்பட்டுள்ளது.
இந்த browser மற்ற browserகளை காட்டிலும் வேகமாக இயங்ககூடியது.

பதிவிறக்கம் செய்ய:சுட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக