உலகின் முதல் கைபேசி
உலகின் முதல் முதலில் 1973ஆம் ஆண்டு Dr. Martin Cooper என்பவரால் கைபேசி கண்டுபிடிக்கப்பட்டது.
Dr. Martin Cooper என்பவர் மோட்டோரோலா நிறுவனத்துக்காக கைபேசியை தயாரித்தார்.
இந்த கைபேசியின் எடை 2 கிலோவாகும்.
ஆனால் இந்த கைபேசி 1983ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
இன்று பொது அறிவு தகவலா..
பதிலளிநீக்கு//நாம் பிறப்பதும் ஒரு முறை
பதிலளிநீக்குஇறப்பதும் ஒரு முறை
நமக்குள் ஏன் வன்முறை ! //
தத்துவம் சூப்பர், நண்பா