புதன், 27 ஏப்ரல், 2011

பதிவர்களே! உங்கள் பதிவு பிரபலமாக

பதிவர்களே!
நாம் வெளியிடும் ஒவ்வொரு பதிவும் பிரபலமாக வேண்டும் என்று தான் வெளியிடுவோம்.
நாம் இன்ட்லியில் நமது பதிவை வெளியிடும் போது நாம் பிறர்க்கு vote போட்டால் மட்டுமே பிறர் நமக்கு vote போடுவார்கள் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.

இவ்வாறு நாம் பிறர்க்கு vote அளித்து நம்  பதிவை பிரபலமடைய செய்யலாம்.


1 கருத்து: