திங்கள், 4 ஜூலை, 2011

register செய்யாமல் இலவசமாக sms அனுப்ப

முன்பு நாமெல்லாம் online ல இலவசமாக sms அனுப்ப 160by2.com,way2sms.com போன்ற இணையத்தளங்களில் register செய்து நமது போன் numberரில் இருந்து sms அனுப்புவோம்.
ஆனால் இதை freesmsweb.in இணையத்தளம் முற்றிலும் மற்றியுள்ளது.
இந்த இணையத்தளத்தின் மூலம் உங்கள் number இல்லாமல் மற்ற number ரில் இருந்து அனுப்பலாம்.

2 கருத்துகள்:

  1. கொஞ்சம் விளக்கமா சொல்லியிருக்கலாமே... தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நமக்கு இந்த டெக்னாலாஜி தெரியாது வெங்கட்... என் வலைப்பக்கம் வந்து நாளாகுதே பாஸ்?

    பதிலளிநீக்கு