கட்டணம் இல்லாத 52222 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு இதனைப் பெறலாம். பாடல்களையும் மற்றவற்றையும் பெற, நாளொன்றுக்கு ரூ.2.50, வாரத்திற்கு ரூ.15, அல்லது மாதத்திற்கு ரூ. 60 செலுத்த வேண்டும்.
இதில் நீங்கள் விரும்பும் பாடலைத் தேர்ந்தெடுத்து, பின் * அழுத்தி அதனை உங்கள் ரிங்டோனாக செட் செய்து கொள்ளலாம். பாடலை டவுண்லோட் செய்திட “#” அழுத்த வேண்டும்.
இதனை கிராமப்புற மக்கள் அதிகம் விரும்புவார்கள். ஏனென்றால், பாடல்களைப் பெற வேறு வசதிகள் அவர்களுக்குக் குறைவாகவே கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக